
காட்டில் தனியாக வாழும் பெண் குறிஞ்சி. இவள் குறிஞ்சிப் பூக்களின் மகள். இரவில் மட்டும் அழகியாகவும் பகலில் அரக்கியாகவும் வாழ்பவள். இதைப்பற்றி தெரியாத இளவரசன் மேகராஜன் இவளை திருமணம் செய்துகொள்கிறான். அதன் பின் மேகராஜன் என்ன ஆனான், அவளிடம் இருந்து தப்பித்தானா?, இல்லை அவள் பற்றிய உண்மை தெரியாமலே அவளோடு வாழ்ந்தானா என்பதே கதை.